கடந்த ஏழு வணிக தினங்களில்.........



கடந்த ஏழு தினங்களில் மொத்தம் பதினான்கு முறை ட்ரேடிங் செய்யப்பட்டது அதில் நான்கு முறை ஸ்டாப் லாஸ் ஹிட் ஆனது. மொத்தம் கிடைத்த புள்ளிகள் 231 பதினான்கு வணிகத்துக்கு புரோக்கரேஜ் 14x3=42


231-42=189

189x50= 9450


கடந்த ஏழு வணிக தினங்களில் கிடைத்த நிகர லாபம் 9450 ரூபாய்



.

3 comments:

sakthi said...

அன்புள்ள ஜீவன் ,
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் .வெற்றி பெற ஈசனை வேண்டுகிறேன்,,,,,,

skarthee3 said...

WE WISH YOU GOOD LUCK AND SUCCESS IN THIS NEW INITIATIVE...
SANJEEVI

மங்கை said...

ஆஹா...வாழ்த்துக்கள்..அசத்துங்க...கம்பேனில எங்களுக்கெல்லாம் இடம் குடுங்க ஐயா

Post a Comment