4718 இல் nifty வாங்கி 4730 இல் வெளியேறினோம் கிடைத்தது 12 புள்ளிகள்.
அடுத்து 4672 nifty sell செய்து 4660 இல் வெளியேறினோம் இப்போது கிடைத்தது 12 புள்ளிகள் .
மீண்டும் 4658 இல் nifty sell செய்து 4642 இல் வெளியேறினோம் 16 புள்ளிகள் லாபத்துடன்.
இன்றைய வணிகத்தில் மொத்தம் கிடைத்த புள்ளிகள்.
12+12+16=40
.
0 comments:
Post a Comment