இன்றைய வணிகம் 20-11-2009

4965 இல் nifty விற்று 4945 இல் வாங்கப்பட்டது கிடைத்த புள்ளிகள் 20

மீண்டும் 4988 வாங்கப்பட்ட nifty 5008 இல் விற்கப்பட்டது 20 லாபத்துடன்

20+20= 40

இன்றைய வணிகத்தில் கிடைத்த மொத்த புள்ளிகள்
40

இன்றைய வணிகம் 16-11-2009



5065
இல் வாங்கப்பட்ட nifty 5075 இல் விற்கப்பட்டது கிடைத்த புள்ளிகள் 10

இன்றைய வணிகத்தில் கிடைத்த புள்ளிகள் 10 மட்டும்
.


.

இன்றைய வணிகம் 13-11-2009

.


4983
இல் வாங்கப்பட்ட nifty 5000 இல் விற்கப்பட்டது கிடைத்த புள்ளிகள் 17

மீண்டும் 5015 இல் வாங்கப்பட்ட nifty மேலே சொல்லாத காரணத்தால் 5005
வெளியேறினோம் இழந்த புள்ளிகள் 10

17-10= 7

இன்றைய வணிகத்தில் கிடைத்த புள்ளிகள்

7 மட்டும்



.

இன்றைய வணிகம் 12-11-2009

5001இல் வாங்கப்பட்ட nifty எதிர்பார்த்தபடி மேலே செல்லவில்லை எனவே 4970 புள்ளிகளில் 31 புள்ளிகள் இழப்புடன் வெளியேறினோம்...!

இன்றைய வணிகத்தில் எங்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு

31 புள்ளிகள்.

இன்றைய வணிகம் 11-11-2009

.

4895
இல் வாங்கப்பட்ட nifty 4920 இல் விற்கப்பட்டது கிடைத்த புள்ளிகள் 25

இன்றைய வணிகத்தில் கிடைத்த மொத்த புள்ளிகள்

25


.

இன்றைய வணிகம் 10-11-2009 (2)




4927
இல் வாங்கப்பட்ட nifty எதிர்பார்த்தபடி மேலே செல்லவில்லை எனவே 4900 புள்ளிகளில் 27 புள்ளிகள் இழப்புடன் வெளியேறினோம்...!

இன்றைய வணிகத்தில் எங்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு

27 புள்ளிகள்.


.

இன்றைய வணிகம் 10-11-2009

.

nifty 4927 க்கு மேல் வாங்கலாம்..!

4889 க்கு கீழ் விற்கலாம் ..!

நேரம் காலை 11.49



.

இன்றைய வணிகம் 9-11-2009

.

4820
இல் வாங்கப்பட்ட nifty 4845 இல் விற்கப்பட்டது கிடைத்த புள்ளிகள் 25

இன்றைய வணிகத்தில் கிடைத்த மொத்த புள்ளிகள்

25



.

கடந்த ஏழு வணிக தினங்களில்.........



கடந்த ஏழு தினங்களில் மொத்தம் பதினான்கு முறை ட்ரேடிங் செய்யப்பட்டது அதில் நான்கு முறை ஸ்டாப் லாஸ் ஹிட் ஆனது. மொத்தம் கிடைத்த புள்ளிகள் 231 பதினான்கு வணிகத்துக்கு புரோக்கரேஜ் 14x3=42


231-42=189

189x50= 9450


கடந்த ஏழு வணிக தினங்களில் கிடைத்த நிகர லாபம் 9450 ரூபாய்



.

இன்றைய வணிகம் 6-11-2009

nifty 4802 இல் வாங்கி 4812 இல் விற்றோம் கிடைத்த புள்ளிகள் 10 மட்டும்


இன்றைய வணிகத்தில் கிடைத்த புள்ளிகள்.

10


.

இன்றைய வணிகம் (5-11-2009)

.


nifty 4725
இல் வாங்கி 4747 வெளியேறினோம்..!

இன்றைய எங்கள் கணிப்பில் ஒருமுறை மட்டுமே வணிகம் செய்ய நேர்ந்தது.

இன்றைய வணிகத்தில் கிடைத்த புள்ளிகள் 22





.

இன்றைய வணிகம் (04 -11-2009)



4662
இல் வாங்கப்பட்ட nifty 4673 இல் விற்கப்பட்டது கிடைத்தது 11 புள்ளிகள்

4681 இல் வாங்கி 4695 இல் விற்றோம் கிடைத்தது 14 புள்ளிகள்

மறுபடி 4700 வாங்கி 4705 வெளியேறினோம் கிடைத்த புள்ளிகள் 5 மட்டும்



மொத்தம் இன்றைய வணிகத்தில் கிடைத்த புள்ளிகள்


11+14+5= 30




.

இன்றைய வணிகம் (3-11-2009)( 2)



4718
இல் nifty வாங்கி 4730 இல் வெளியேறினோம் கிடைத்தது 12 புள்ளிகள்.


அடுத்து 4672 nifty sell செய்து 4660 இல் வெளியேறினோம் இப்போது கிடைத்தது 12 புள்ளிகள் .

மீண்டும் 4658 இல் nifty sell செய்து 4642 இல் வெளியேறினோம் 16 புள்ளிகள் லாபத்துடன்.

இன்றைய வணிகத்தில் மொத்தம் கிடைத்த புள்ளிகள்.

12+12+16=40




.

இன்றைய வணிகம் (3-11-2009) (1)




nifty 4718
மேல் வாங்கலாம் இலக்கு 4733 - 4750 - 4763

4689 க்கு கீழ் கீழே செல்ல வாய்ப்பு அதிகம்.




நேரம் காலை 11.26



.

இன்றைய வணிகம் 30-10-2009 (2)

.

4840 இல் வாங்கப்பட்ட nifty எதிர்பார்த்தபடி மேலே செல்லவில்லை. 4820 இல்
20 புள்ளிகள் இழப்புடன் வெளியேறினோம்.

மீண்டும் 4805 இல் nifty sell செய்து 4745 இல் வெளியேறினோம்

கிடைத்த புள்ளிகள் 60 -20= 40

இன்று இதுவரை கிடைத்த புள்ளிகள் 40


...

இன்றைய வணிகம் 30 -10-2009 (1)


.

nifty
இன்றைய நிலை 4840 க்கு மேல் வாங்கலாம் இலக்கு 4853



...

இன்றைய வணிகம்

4799 இல் nifty sell செய்யப்பட்டு முதலில் 4760 ஸ்டாப் லாஸ் பிறகு ஸ்டாப் லாஸ் 4750 போட்டோம் 4750 ஸ்டாப் லாஸ் ஹிட் ஆக 49 புள்ளிகள் கிடைத்தது முந்தய வணிகத்தில் 13 புள்ளிகள்

13+ 49 = 62


இன்றைய வணிகத்தில் மொத்தம் கிடைத்த புள்ளிகள் 62


,,,







இன்றைய வணிகம்




முதல் வணிகத்தில் ஸ்டாப் லாஸ் ஹிட் இழப்பு 11 புள்ளிகள்

மீண்டும் nifty 4788 வாங்கி 4812 இல் வெளியேறினோம்

கிடைத்தது 24 புள்ளி

24-11 = 13 புள்ளிகள்

மதியம் 02 .10



....................

இன்றைய வணிகம்




4788 க்கு மேல் nifty வாங்கலாம் இலக்கு 4798 -4805

ஸ்டாப் லாஸ் 4777


நேரம் 11.10


முதல் வணிகத்தில் ஸ்டாப் லாஸ் ஹிட் இழப்பு 11 புள்ளிகள்

மீண்டும் nifty 4788 வாங்கி 4812 இல் வெளியேறினோம்

கிடைத்தது 24 புள்ளி

24-11 = 13 புள்ளிகள்

மதியம் 02 .10






...

பணமுதிர்ச்சோலை-புதிய பங்கு வணிக வலைத்தளம்



பங்கு வணிகத்தில் நிப்டி ப்யூச்சர் வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ..! தினசரி நாங்கள் வணிகத்தில் எந்த நிலைகளில் ஈடுபடுகிறோம் என்பதை நேரடியாக தருகிறோம்.

எங்கள் வணிக முறை

ஒரு வணிகத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது பத்து முதல் பதினைந்து புள்ளிகள் மட்டுமே ..!இது நிலைமைக்கு தக்க மாறலாம்..! ஒரு லாட்டிற்கு ஒருநாளில் 25 முதல் 35 புள்ளிகள் மட்டுமே எங்கள் எங்கள் இலக்கு ..! கவனித்து பாருங்கள் நன்றி ...!




...