இன்றைய வணிகம் 30-10-2009 (2)

.

4840 இல் வாங்கப்பட்ட nifty எதிர்பார்த்தபடி மேலே செல்லவில்லை. 4820 இல்
20 புள்ளிகள் இழப்புடன் வெளியேறினோம்.

மீண்டும் 4805 இல் nifty sell செய்து 4745 இல் வெளியேறினோம்

கிடைத்த புள்ளிகள் 60 -20= 40

இன்று இதுவரை கிடைத்த புள்ளிகள் 40


...

இன்றைய வணிகம் 30 -10-2009 (1)


.

nifty
இன்றைய நிலை 4840 க்கு மேல் வாங்கலாம் இலக்கு 4853



...

இன்றைய வணிகம்

4799 இல் nifty sell செய்யப்பட்டு முதலில் 4760 ஸ்டாப் லாஸ் பிறகு ஸ்டாப் லாஸ் 4750 போட்டோம் 4750 ஸ்டாப் லாஸ் ஹிட் ஆக 49 புள்ளிகள் கிடைத்தது முந்தய வணிகத்தில் 13 புள்ளிகள்

13+ 49 = 62


இன்றைய வணிகத்தில் மொத்தம் கிடைத்த புள்ளிகள் 62


,,,







இன்றைய வணிகம்




முதல் வணிகத்தில் ஸ்டாப் லாஸ் ஹிட் இழப்பு 11 புள்ளிகள்

மீண்டும் nifty 4788 வாங்கி 4812 இல் வெளியேறினோம்

கிடைத்தது 24 புள்ளி

24-11 = 13 புள்ளிகள்

மதியம் 02 .10



....................

இன்றைய வணிகம்




4788 க்கு மேல் nifty வாங்கலாம் இலக்கு 4798 -4805

ஸ்டாப் லாஸ் 4777


நேரம் 11.10


முதல் வணிகத்தில் ஸ்டாப் லாஸ் ஹிட் இழப்பு 11 புள்ளிகள்

மீண்டும் nifty 4788 வாங்கி 4812 இல் வெளியேறினோம்

கிடைத்தது 24 புள்ளி

24-11 = 13 புள்ளிகள்

மதியம் 02 .10






...

பணமுதிர்ச்சோலை-புதிய பங்கு வணிக வலைத்தளம்



பங்கு வணிகத்தில் நிப்டி ப்யூச்சர் வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ..! தினசரி நாங்கள் வணிகத்தில் எந்த நிலைகளில் ஈடுபடுகிறோம் என்பதை நேரடியாக தருகிறோம்.

எங்கள் வணிக முறை

ஒரு வணிகத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது பத்து முதல் பதினைந்து புள்ளிகள் மட்டுமே ..!இது நிலைமைக்கு தக்க மாறலாம்..! ஒரு லாட்டிற்கு ஒருநாளில் 25 முதல் 35 புள்ளிகள் மட்டுமே எங்கள் எங்கள் இலக்கு ..! கவனித்து பாருங்கள் நன்றி ...!




...